Tiruvallur district
திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 10 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 21 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதும் தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 1,416 ஏரிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் அவ்வப்போது மழைபெய்தும் நீர் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததால், அனைத்து ஏரிகளும் வறண்டு கிடக்கிறது.